41 வயது பெண் ஐடி ஊழியர் கேரளாவில் பலாத்காரம்.. மசாஜுக்குப் போன இடத்தில் கொடுமை
நாகர்கோவில்: கேரள மாநிலம் பூவாறு பகுதிக்கு சுற்றுலா மற்றும் மசாஜுக்காக போன இடத்தில் பெங்களூரைச் சேர்ந்த 41 வயதான தகவல் தொழில்நுட்ப ஊழியையை, விடுதி ஊழியர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்துள்ளது இந்த பூவாறு. இயற்கை சூழ்ந்த பகுதியாகும் இது. சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு ஆயுர்வதே மசாஜ் பிரபலமானதாகும். இதற்காகவே பலர் இங்கு வருகின்றனர். மேலும் படகு சவாரியும் இங்கு உள்ளது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் உள்பட மொத்தம் 28 பேர் இங்கு சுற்றுலா மற்றும் மசாஜுக்காக வந்தனர். அறை எடுத்துத் தங்கினர்.
அதில் 41 வயதான பெண் ஊழியர் தனி அறையில் தங்கியிருந்தபோது இரவில் அங்கு புகுந்த 2 பேர் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் அப்பெண். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட விடுதியைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் மீது சந்தேகம் எழவே அவர்களை பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications