For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசாமில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின

By Mathi
Google Oneindia Tamil News

5.5 magnitude quake rocks Assam
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

அசாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு கீழே 20 கிமீ ஆழத்தில் இன்று காலை 9.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் அசாம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் உணரப்பட்டிருக்கிறது. சில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியிருக்கின்றன. இருப்பினும் பெரிய அளவில் சேதம் ஏதுமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
An earthquake of moderate intensity on Wednesday rocked Assam. No casualty or damage to property was reported in the quake measuring 5.5 on the Richter scale.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X