• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்! பூடான், நேபாளம், வங்கதேசத்திலும் அதிர்வுகள்!!

By Mathi
|

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் மிதமான இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை 6.45 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

 5.6-magnitude earthquake strikes Assam

அஸ்ஸாமின் பசுகுவான் பகுதியின் வடக்கே 23 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் அண்டை நாடுகளான பூடான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திலும் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Earthquake of magnitude 5.6 on richter scale struck Assam on Sunday morning at around 6.40am. Tremors were felt in Bhutan, Bangladesh, Nepal and eastern part of India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more