பீகார்: குடும்பத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் சுட்டுக்கொலை
கயா: பீகாரில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரின், கயா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது அங்குள்ள ஒருவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் தலைமறைவானதாகச் சொல்லப் படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு அவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை சரமாரியாகச் சுட்டுள்ளனர். இதில் 5 பெண் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். ஆனால் சிறுமிகளின் சகோதரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக தங்களின் தூரத்து உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக குழந்தைகளின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications