ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை.. 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் பணியில் காவல்துறையினருடன் சேர்ந்து பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேடுதல் வேட்டையின்போது இன்று காலை 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து, அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. எனவே, தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு அவ்வப்போது பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலை தேடுதல் வேலையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

பதில் தாக்குதலில் மொத்தம் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் குல்காம் மாவட்டத்தின் கதர் பகுதியில் நடந்திருக்கிறது. இது குறித்த மேலும் விவரமான தகவல் விரைவில் காவல்துறை சார்பில் பகிரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications