5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 12 வயது சிறுவன்.. நேபாளில் கொடூரம்
நேபாளில் 5 வயது சிறுமியை 12 வயது சிறுவன் ஒருவன் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறான்.
சிம்லா: நேபாளில் 5 வயது சிறுமியை 12 வயது சிறுவன் ஒருவன் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறான். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம் என்பதால் இந்த விஷயம் மூடி மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மிகவும் மோசமான உடல் நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் அந்த சிறுமியின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

காணாமல் போன சிறுமி
நேபாளின் சிம்லாவில் உள்ள 5 வயது சிறுமி ஒருவர் நேற்று மாலை காணாமல் போய் இருக்கிறார். வெளியில் விளையாட சென்ற சிறுமி 3 மணி நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவளது பெற்றோர் அவளை தேடியுள்ளனர். 5 மணி நேரமாக குழந்தையை தேடியும் கிடைக்காத காரணத்தால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுவனே கடத்தல்
இந்த நிலையில் போலீஸ் அந்த பகுதிக்கு வந்து ஒவ்வொரு வீடாக சோதனை நடத்தினர். அப்போது அதே தெருவில் இருக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் அந்த சிறுமியை கடத்தி வீட்டில் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த சிறுமியை இந்த பையன் பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரிய வந்து இருக்கிறது.

பெரிய ஆள்
அந்த சிறுவனின் தந்தை அந்த ஊரில் மிகவும் பெரிய ஆள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக போலீஸ் முதலில் அந்த சிறுவனின் மீது வழக்கு பதிய மறுத்து இருக்கிறது. பின்னர் அந்த ஊர் மக்களும் அந்த சிறுமியின் பெற்றோரும் கொடுத்த அழுத்தத்தின் பேரில் அந்த சிறுவனின் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

சிகிச்சை
இந்த நிலையில் தற்போது அந்த சிறுமி மிகவும் மோசமான உடல் நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல் கொஞ்சம் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியின் ரத்த மாதிரிகளை எடுத்து தற்போது மருத்துவமனை பரிசோதனை செய்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications