50 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 50ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யப்படும் என மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லோக்சபாவில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், யூனியன் பிரதேசம் மற்றும் பல்வேறு மாநிலங்களில்இருந்து பெறப்படும் வெங்காயத்தின் அளவை பொறுத்து இறக்குமதி அளவு இருக்கும் என அவர் தெரிவித்தார்.
கடந்த 2013-14-ம்ஆண்டில் சுமார் 334.08 கோடி ரூபாய் அளவில் 17 ஆயிரத்து 846 டன் அளவிற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் வெங்காயத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. வெங்காயத்தில் விலை உயர்வு ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைத்துள்ளது. இந்த நிலையில் தேவை கருதி வெங்காயத்தை இறக்குமதி செய்ய முன் வந்துள்ளது மத்திய அரசு.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications