சாக்கடையில் வீசப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு - வீடியோ
ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சாக்கடையில் ரூ.30 லட்சம் மதிப்புடைய 500, 1000 நோட்டுகள் கிழிந்த நிலையில் வீசப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

புழக்கத்தில் உள்ள பழைய ரூ.500, ரூ.1, 000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அன்றாட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல்கடும் சிரமபட்டு வரும் நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சாக்கடையில் நேற்று பழைய ரூ.500 மற்றும் ரூ1000 நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள், சாக்கடையில் கிழியாத நோட்டுகள் கிடைக்காதா என தேடினர்.
இதற்கிடையே, தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கிழிந்த நோட்டுகளின் துண்டுகளை எடுத்து சென்றனர். கிழிக்கப்பட்டிருந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.25
முதல் ரூ 30 லட்சம் வரை இருக்கும் என்றும், கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் வங்கியில் மாற்ற முடியாமல் சாக்கடையில் வீசி இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications