வங்கக் கடலில் நிலநடுக்கம்! சென்னை உட்பட பல நகரங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன!!
Subscribe to Oneindia Tamil

புதன்கிழமை இரவு 9.52 மணிக்கு திடீரென நாடு முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி, ராஞ்சி, கயா, புவனேஸ்வர், கொல்கத்தா, சென்னை என பல நகரங்களில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது.
சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என பல இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லேசான அதிர்வுகளை ஏற்படுத்திய நிலநடுக்கமானது வங்கக் கடலில் ஒரிசாவின் பாரதீப் கடற்பரப்பில் இருந்து தென்கிழக்கே 275 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 40 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாக இது பதிவாகி இருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்நிலநடுக்கமானது சுமார் 40 வினாடிகள் நீடித்தன.. இதனால் எந்த ஒரு உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications