23 வயது மகளை பலாத்காரம் செய்த 64 வயது காமக்கொடூர தந்தை
மும்பை: மும்பையில் 23 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த 64 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கந்திவாலியில் சாலையோரம் வசித்து வருபவர் 64 வயது மோகன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் சாலையோரம் வசித்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அனைவரும் தூங்கிய பிறகு அவர் தனது 23 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்து மோகனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மோகனை போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோகன் அவருடைய பிற குழந்தைகளையும் பலாத்காரம் செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறு சிறு வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் மோகன் அவரது மகளை முன்பும் பலாத்காரம் செய்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications