'ஜோக்கர்' படத்திற்கான தேசிய விருதை பெற்றார் இயக்குநர் ராஜூமுருகன்
சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ஜோக்கர் படத்திற்கு கிடைத்துள்ளது.
டெல்லி: சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ஜோக்கர் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இயக்குநர் ராஜூமுருகன் விருதை பெற்றுக்கொண்டார்.
64வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.

சிறந்த தமிழ் படத்திற்கான விருது ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான ஜோக்கர் படத்திற்கு வழங்கப்பட்டது.
இதே படத்தில் "ஜாஸ் மீனு" என்ற பாடலை பாடியதற்காக சிறந்த பாடகருக்கான விருது சுந்தர் ஐயருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடகருக்கான விருது பெறுவதற்கு முன்பு, ஜாஸ்மீனு பாடலை சுந்தர் ஐயர் அரங்கில் பாடி அசத்தினார். இவை தவிர ஜனதா கேரேஜ் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த நடன அமைப்பாளர் விருதை ராஜு சுந்தரம் பெற்றார். விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications