லாரி மீது இன்னோவா கார் மோதி 7 பேர் பலி.. கர்நாடகாவில் சோகம்
Subscribe to Oneindia Tamil
ஷிமோகா: கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே, லாரி மீது இன்னோவா கார் மோதிய விபத்தில், காரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஷிமோகா அருகே, சாகர் ரோடு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மரங்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் வேகமாக வந்த இன்னோவா கார் மோதியதில் மரங்கள் கார் மீது சரிந்துள்ளன. மோதிய வேகத்திலும், மரங்கள் விழுந்ததாலும், கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த 7 பேரும் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில், மாகடியை சேர்ந்த மது, பிரவீன், பெங்களூரை சேரந்த ஸ்ரீதர், ஷிகாரிபுராவை சேர்ந்த ராகேவந்திரா, சோரடி பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் ஆகியோரின் பெயர்கள் வெளியாகியுள்ளது. திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சென்றபோது, இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications