ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் 7 இடங்களில் கண்ணிவெடி தாக்குதல்- 12 பாதுகாப்பு படையினர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிர்டிக் பகுதியில் 4 அரசு ஊழியர்களை சனிக்கிழமையன்று மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அவர்களது கதி என்ன என இதுவரை தெரியவில்லை.
இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று கிர்டிக்கின் பரஸ்நாத் மலைப் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இத்தேடுதல் நடவடிக்கைக்கு எதிராக 7 இடங்களில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 12 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதல் சம்பவத்தை கிர்டிக் எஸ்.பி. கிரந்தி குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications