நாகலாந்தில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை... தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம் அதிரடி
கோஹிமா : நாகலாந்தில் நேற்று ராணுவம் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின்போது, என்.எஸ்.சி.என்.-கே அமைப்பைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நாகலாந்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த நாகலாந்து தேசிய சோசலிச கவுன்சிலுடன் மத்திய அரசு அண்மையில் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த அமைதி ஒப்பந்தத்தை நாகலாந்து தேசிய சோசலிச கவுன்சில்-கப்ளாங் குழு (என்.எஸ்.சி.என்.-கே) ஏற்க மறுத்து தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், டியூயன்சங் மாவட்டத்தில் நேற்று ராணுவத்திற்கும், அந்த அமைப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஜூன் மாதம் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி 18 வீரர்களை படுகொலை செய்ததையடுத்து, என்.எஸ்.சி.என்.-கே அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications