டெல்லியில் புதிய பிரதமர் மோடிக்கு பங்களா ரெடி
டெல்லி: பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் பங்களா தயாராக உள்ளது.
டெல்லி ரேஸ்கோர்க்ஸ சாலையில் உள்ள பங்களாக்கள் தான் பிரதமர்களுக்கு ஒதுக்கப்படும். மன்மோகன் சிங் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 3ம் எண் கொண்ட பங்களாவில் தங்கியுள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவருக்கு மோதிலால் நேரு மார்க்கில் உள்ள 3-ம் எண் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் புதிதாக பிரதமர் பதவி ஏற்கும் மோடிக்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் 5வது எண் கொண்ட பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் பதவியேற்றதும் இந்த பங்களாவில் வந்து குடியேறலாம். இந்த பங்களாவை மமன்மோகன் சிங் விருந்தினர் இல்லமாக பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 7ம் எண் கொண்ட பங்களாவில் குடியேறிய முதல் பிரதமர் ராஜீவ் காந்தி ஆவார். அதில் இருந்து அந்த பங்களா பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பங்களாக்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டார். அதனால் அந்த பங்களாக்களை சீரமைக்க தேவையில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications