பஞ்சாப் செல்ல இருந்த 70 குழந்தைத் தொழிலாளர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் மீட்பு
டெல்லி: பீகார் மாநிலத்தில் இருந்து டெல்லி வழியாக பஞ்சாப் கொண்டு செல்லப்பட இருந்த 70 குழந்தைகள் டெல்லி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பளம் குறைத்துக் கொடுக்கலாம் என்ற காரணத்திற்காக கல்வி பயில வேண்டிய பல குழந்தைகள் சிறு வயதிலேயே தொழிலாளர்களாக மாற்றப் படுகின்றனர். இதைத் தடுக்க அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பெருமுயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், பீகாரிலிருந்து பஞ்சாப்புக்கு குழந்தைத் தொழிலாளர்கள் ரயில் மார்க்கமாக அழைத்துச் செல்லப் படுவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து செயல்பட்ட போலீசார், மனித உரிமைகள் அமைப்பினர் உதவியுடன் டெல்லி பழைய ரயில் நிலையத்தில் சோதனையிட்டனர்.
அப்போது சுமார் 8 முதல் 16 வயது கொண்ட 70 குழந்தைகள் வேலைக்காக பஞ்சாப் செல்வது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அக்குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு, காப்பகங்களில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
-
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications