ஹைதராபாத்தில் பேத்தி வயது பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த 70 வயது தாத்தா
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 70 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தனது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மாதபூர் பகுதியை சேர்ந்தவர் சோமி ரெட்டி(70). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது வீட்டில் 27 வயது பெண் வேலை செய்து வந்தார். அவர் அந்த வீட்டில் கடந்த 5 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த பெண் சோமி ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நான் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் சோமி ரெட்டி என்னை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் ஜூன் 10ம் தேதி மீண்டும் பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் நான் அவரிடம் இருந்து தப்பியோடி வந்துவிட்டேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் சோமி ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோமி ரெட்டி கைது செய்யப்பட்டாரா, விசாரணைக்கு அழைத்து வரப்பட்டாரா என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications