மைசூரு வங்கியில் பணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மயங்கி விழுந்து பலி!
மைசூரு வங்கியில் பணம் மாற்ற முதியவர் கியூவில் நின்றபடியே உயிரிழந்தார்.
மைசூரு: செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மைசூரு வங்கிக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 8-ந் தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் பணமாற்றம், ஏடிஎம் கியூ உள்ளிட்ட காரணங்கள் நாடு முழுவதும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்றம், பொதுமக்களின் துயரம் நீடித்தால், கலவரமே வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வங்கிகளில் முதியவர்கள் மட்டுமே பணத்தை மாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே கர்நாடகாவின் மைசூரு வங்கியில் பழைய ரூபாய் நோட்டை மாற்ற முதியவர் ஒருவர் கியூவில் நின்றிருந்தார். திடீரென அந்த கியூவில் நின்றபடியே அவர் மயங்கி விழ சிறிதுநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
பணமாற்றத்தின் போது தொடரும் உயிரிழப்புகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications