ஆந்திராவில் தீபாவளியன்று பெரும் ரயில் விபத்து-8 பேர் பலி
விஜயநகரம்: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பயணிகள் மீது ரயி்ல் மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஆலப்புழாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் போகாராவிற்கு ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கோட்லாம் ரயில் நிலையம் சென்று கொண்டிருந்த போது ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது.
இதனால் பயந்து போன பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் வேகமாக ரயிலிலிருந்து குதித்து கீழே இறங்கி ஓடினர். அப்போது அந்த வழியாக வந்த ராய்கர்-விஜயவாடா ரயில் பயணிகள் மீது மோதியது.
இதில் ரயிலில் சிக்கி 8 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. யார் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வதந்தி பரப்பியது என்பது தெரியவில்லை.
இது சதியா அல்லது தீவிபத்து ஏற்பட்டதாக நம்பி கூறப்பட்ட செய்தியா என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications