இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய 8 திட்டங்கள்.. மோடி நிகழ்த்திய சாதனை!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த முக்கிய 8 திட்டங்கள் இந்திய மக்களுக்கு பெரிய அளவில் பலனை அளித்துள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த முக்கிய 8 திட்டங்கள் இந்திய மக்களுக்கு பெரிய அளவில் பலனை அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நான்கு ஆண்டை முடித்துவிட்டது. ஐந்தாவது ஆண்டில் வெற்றிநடை போட்டுக் கொண்டு இருக்கும் பாஜக அரசு அடுத்த தேர்தலுக்கும் ஆயத்தமாகி வருகிறது.
பிரதமர் மோடி தலைமயிலான அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கிளீன் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் இந்தியா முழுக்க வைரல் ஆனது.
இந்த திட்டங்கள் இல்லாமல் வேறு சில திட்டங்கள் மக்களுக்கு பெரிய பலன் அளித்தது. சுகன்யா சம்ரிதி யோஜனா பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஸா பீம யோஜனா, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா , ஸ்டார்ட் அப் இந்தியா மிஷன், முத்ரா வங்கி யோஜனா, ஸ்கில் இந்தியா, உஜாலா யோஜனா ஆகியவை மக்களுக்கு பெரிய பலன் அளித்தது.

-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications