சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கிய 8 சிமி தீவிரவாதிகள்- சுட்டுக் கொன்ற போலீஸ்!
சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கியதாக கூறப்படும் 8 சிமி தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
போபால்: மத்திய பிரதேசத்தின் போபால் சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கியிருந்த 8 சிமி தீவிரவாதிகளும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
போபால் சிறையில் ஷேக் முஜீப், கலீத், அகீல், மஜித், ஜாஹிர் ஹுசேன், மொகம்மத் சாலி, ஷேக் மெகபூப், அஜ்மத் ஆகிய 8 சிமி தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2 பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவர்கள்.

போபால் சிறையில் இன்று அதிகாலை சிறைக்காவலரை படுகொலை செய்துவிட்டு போர்வைகளை கயிறாக்கி 8 பேரும் தப்பிச் சென்றனர். 8 பேரும் போபால் புறநகர் பகுதியான இன்ந்த்கெடியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது 8 பேரும் தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் 8 பேரும் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாதிகள் 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications