90 சதவீத இந்தியர்கள் மோடியை எதிர்க்கின்றனர்: பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர்
மும்பை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை 90 சதவீத இந்தியர்கள் எதிர்ப்பதாக பிரபல இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி குறித்து பிரபல இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது ட்வீட்,
மோடியை எதிர்ப்பது தேச விரோத செயல் என்று சில முட்டாள்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்றால் 90 சதவீத இந்தியர்கள் தேச விரோதிகள் என்று அவர்கள் கூற வருகிறார்களா? என்று கேட்டுள்ளார்.
முன்னதாக அவர் கடந்த மாதம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
டீசன்ட் இல்லாமல், தரக்குறைவான மெசேஜ்களை மோடி பிரியர்கள் எனக்கு அனுப்புகிறார்கள். அதில் இருந்தே அவரின் ஆதரவாளர்களின் தரம் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
மோடி ஒரு நல்ல பிரதமராக இருக்க முடியாது என்று ஜாவித் அக்தர் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications