90 வயதில் 2வது திருமணம் செய்ய பெண் தேடும் குஜராத்காரர்: காரணம் பிள்ளைகள்
அகமதாபாத்: குஜராத்தில் 90 வயது முதியவர் இரண்டாவது திருமணம் செய்ய பெண் தேடிக் கொண்டிருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் மன்சுக்லால்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். 90 வயதாகும் அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

மன்சுக்லாலின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தனது மகள்களில் ஒருவரின் வீட்டில் மன்சுக்லால் வசித்து வருகிறார். வீட்டு வாடகையாக மகள் மாதாமாதம் ரூ.17 ஆயிரம் பணத்தை தந்தையிடம் இருந்து வாங்குகிறார்.
இது தவிர உணவுக்காக மகனுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கிறார் மன்சுக்லால். இந்நிலையில் அவர் தனது வாழ்வின் கடைசி காலத்தை புதிய வாழ்க்கைத் துணையுடன் நிம்மதியாக கழிக்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
என் பிள்ளைகளுக்கு என் பணத்தின் மீது தான் கண். அதனால் என் கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்க இரண்டாவதாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications