நாடு முழுவதும் 906 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி - முதலிடத்தில் உ.பி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியா முழுவதும் கிட்டதட்ட 906 ஐ.பி.எஸ் பணி இடங்கள் காலியாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தமாக 4,754 ஐ.பி.எஸ். பணியிடங்கள் உள்ளன. இதில் 3,848 பணியிடங்கள் மட்டுமே இதுவரையில் நிரப்பப்பட்டு, அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் முதல் 906 ஐ.பி.எஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிக அளவாக உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 517 ஐ.பி.எஸ் பணி இடங்களில் 129 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
மேற்கு வங்காளத்தில் 98 இடங்களும், ஒடிசாவில் 79 இடங்களும், மகாராஷ்டிராவில் 62 இடங்களும், கர்நாடகாவில் 59 இடங்களும், யூனியன் பிரதேசங்களில் 53 பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications