டெல்லி மெட்ரோ ரயிலில் 94% "பிக்பாக்கெட்" கேடிகள் பெண்கள்!
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில்களில் பிடிபட்ட பிக்பாக்கெட் திருடர்களில் 94% பேர் பெண்கள் என்று மத்திய தொழில்பாதுகாப்புப் படையின் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி டெல்லி மெட்ரோ ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பொது மக்களிடம் பெண்கள் நைசாக பேசியும், இடித்தும் பிக்பாக்கெட் அடித்து விடுகின்றனராம்.

மெட்ரோ ரயில் பகுதிகளில் சுற்றிதிரிந்த சுமார் 293 பெண் பிக்பாக்கெட் கொள்ளையர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக பெண்கொள்ளையர்களின் ஆதிக்கம் டெல்லி மெட்ரோ ரயில் பகுதிகளில்தானாம்.
கொள்ளைகார பெண்கள் வாடைக்கு குழந்தைகளை தத்து எடுத்துகொண்டும், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது போன்று பயணிகளிடம் பர்சையோ பணத்தையோ நகையை பறித்து விட்டு சென்றுவிடுகின்றனராம்..
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்காகவே பெண் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு குறித்து பயணிகளுகாக வாசகங்கள் ஒட்டபட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications