வன்புணர முடியாத கோபத்தில் கொலை.. போபாலில் 13 வயது சிறுமிக்கு தீ வைத்த 16 வயது சிறுவன்
போபாலில் 13 வயது சிறுமிக்கு தீ வைத்து 16 வயது சிறுவன் கொலை செய்து இருக்கிறான்.
Recommended Video

போபால்: போபால் அருகே இருக்கும் ராஜ்கிராஹ் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த 13 வயது சிறுமியை முதலில் அந்தச் சிறுவன் வன்புணர்வு செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
போலீஸ் இதுகுறித்து தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக அதிக வன்முறை நடந்து கொண்டு இருக்கிறது. இதில் மத்திய பிரதேசமும் சேர்ந்துள்ளது.
இந்தச் சிறுமி தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்தச் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள்.

வன்புணர்வு
அந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்துத் தெருவை சேர்ந்த அந்தச் சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து உள்ளான். பின் அந்தச் சிறுமியை அறைக்குள் தள்ளி அடித்துள்ளான். பின் வன்புணர்வு செய்ய முயற்சி செய்து இருக்கிறான்.
|
தீ
ஆனால் இதற்கு அந்தப் சிறுமி சம்மதிக்காமல் முரண்டு பிடித்துள்ளாள். இதனால் கோபம் அடைந்த அவன் உடனே அந்த சிறுமி மீது மண்ணெண்ணெய் எடுத்து வந்து ஊற்றியுள்ளான். அதேபோல் அங்கேயே கொளுத்திவிட்டு அங்கிருந்து ஓடி இருக்கிறான்.

ஓட்டம்
தற்போது போலீஸ் இவன் மீது வழக்குப் பதிந்துள்ளது. அவனை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. இவன் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான். அந்தச் சிறுமி 6 வகுப்போடு படிப்பை நிறுத்தி இருக்கிறாள்.

மருத்துவமனை
தற்போது அந்தச் சிறுமி பாதி காயங்களுடன் வாக்குமூலம் அளித்து இருக்கிறாள். இன்னும் அவள் மோசமான நிலையில் இருப்பதாகவே மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்னும் 75 சதவிகித காயங்கள் சரியாகவில்லை என்றுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications