வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து -12 பேர் பலி; 50 பேர் கதி என்ன?
வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்து 12 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன என்று தெரியவில்லை.
வாரணாசியின் கண்டோமென்ட் ரயில்வே ஸ்டேஷன் அருகே புதியதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த மேம்பாலம் சுமார் 1 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இந்த இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 12 பேர் பலியானதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications