குஜராத்தில் பெருகும் கள்ள நோட்டு புழக்கம் - அகமதாபாத்தில் கும்பல் சுற்றி வளைத்து கைது
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கும்பலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அகமதாபாத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் ஏற்படும் வகையில் சுற்றித் திரிந்த இரண்டு பேரை கைது செய்தனர் போலீசார்.

அவர்களிடம் இருந்து கட்டுக் கட்டாக கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த பலர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளளர்.
முன்னதாக நாட்டில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடும் 5 மாநிலங்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அதில் முதலிடத்தில் குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் சத்தீஷ்கர் மாநிலமும் தொடர்ந்து ஆந்திரா, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications