குடகில் நிலச்சரிவு.. கீழே இழுத்து செல்லப்படும் 2 மாடி கட்டிடம்.. திக், திக் காட்சி
Recommended Video

மடிகேரி: கேரளாவை போலவே கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டமான குடகிலும் கன மழை பெய்து வருகிறது. இங்கு நிலச்சரிவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவால், குடகு மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் போக்குவரத்தின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

இப்படித்தான் குடகு மாவட்டத்தில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று நிலச்சரிவால் அப்படியே சரிந்து விழும், மயிர்கூச்செறியும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
நல்லவேளையாக, அந்த கட்டிடத்தில் வசித்தவர்கள், முன்பாகவே, அங்கிருந்து காலி செய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். களிமண் தரைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்தான் மழையால் இப்படி சிக்கி சரிவதாக கூறப்படுகிறது.
This is not #IndiaforKerala Or #KodaguFloods. This video is from Coorg, Karnataka of @hd_kumaraswamy.
— Amodini De (@FolkEconomist) August 18, 2018
This is slope failure due to eratic development, disregard to slopes/contours.
Stupid @joshichetan08, delete yr tweet & repost with correct info.pic.twitter.com/Lp6Bd0Jq5W
இன்றும் கூட மடிகேரி நகரில் கடை கட்டிடம் ஒன்று நிலச்சரிவால் சிக்கி உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications