பெண் நீதிபதியை ஹோட்டல் ரூமுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு.. நீதிபதி "சஸ்பெண்ட்"..
சிம்லா: நீதிபதிகள் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி, மாநாடு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன், பெண் நீதிபதியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்ற நீதிபதி, பெண் நீதிபதியிடம் தவறாக நடக்க முயன்றதை அடுத்து, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இருவரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த மாதம், 11 - 13ம் தேதிகளில், குலு மணாலியில் நடைபெற்ற மாநாட்டிற்காக, 8 ஆம் தேதியே பெண் நீதிபதியை அந்த நீதிபதி வரவழைத்துள்ளார்.
இதையடுத்து ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்ற அந்த நீதிபதி, பெண் நீதிபதியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயன்றதாக புகார் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி மீதான புகார், உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, தலைமை நீதிபதி மன்சூர் அகமது மிர், நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் 2 மாதத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications