அமெரிக்காவில் இருந்து வாட்ஸ் ஆப் மூலமாக மனைவியை டைவர்ஸ் செய்த ஹைதராபாத் இளைஞர்!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவில் உள்ள தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: அமெரிக்காவில் இருந்து ஹைதரபாதில் உள்ள தனது மனைவிக்கு மூன்று முறை தலாக் (விவாகரத்து) கூறி தனது இல்லற வாழ்க்கையை வாட்ஸ் ஆப்பிலேயே முறித்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதரபாதைச் சேர்ந்த ஹுசைன் குரேஷியும், மஹ்ரீனும் கடந்த 2015-இல் திருமணம் செய்து கொண்டனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் மருந்து நிறுவனம் ஒன்றில் ஹுசைன் பணியாற்றி வருகிறார்.

அவர் அங்கிருந்தபடியே ஹைதராபாதில் உள்ள தனது மனைவி மஹ்ரீனுக்கு மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்வதாகா வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பியுள்ளார். வாட்ஸ் ஆப்பில் வாழ்க்கையை இளைஞர் ஒருவர் முறித்துக் கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications