டெல்லியில் 9 வயது சிறுமி பலாத்காரம்.. நிர்பயாக்களின் நிலைமை மாறாதோ?!
டெல்லி: தலைநகரில் கடந்த ஞாயிரன்று ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
டெல்லியில் ஒன்பதுவயது சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் நண்பர்களுடன் விளையாட்டிக் கொண்டிருக்கும் போது 25வயது மதிக்கத்த அடையாளம் தெரியாத மனிதன் மிட்டாயை காட்டி கவர முற்பட்டுள்ளான்.நண்பர்கள் அனைவரும் பயந்து ஓடிய நிலையில் இச்சிறுமி மட்டும் தனியாக மாட்டிக் கொண்டதால் அவளை அவன் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளான்.அவளது வீட்டினருகேயே இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது
தப்பி ஒடிய கோபி நிசா மில்லா என்ற அக்குற்றவாளி திங்கள் அன்று கைது செய்யப்பட்டான்.பாதிக்கப்பட்ட அச்சிறுமி பாரா ஹிந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த கயவனுக்கு உலகிலேயே மிக கொடிய தண்டனையை அளிக்க வேண்டும் என சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
குற்றவாளி மல்லாவை பாலியல் வன்முறை தடுப்புச்சட்டதில் காவல்துறை கைது செய்துள்ளது.திடுக்கிட வைக்கும் இச்சம்பவம் நிர்ப்பயா வழக்கை போலவே பெண்களுக்கான பாதுக்காப்பு பற்றிய கேள்விக்குறியை பலமாக எழுப்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications