வாவ்.. மாதம் 12 லட்சம் வருமானம் ஈட்டும் டீ கடைக்காரர்.. புனேவை கலக்கிய இளைஞர்!
புனே: புனேவில் ஒரு டீ கடைக்காரர் மாதம் 12 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார். நவ்லாத் எவ்லி என்ற அந்த நபர் இதனால் தற்போது கோடிஸ்வரராகி இருக்கிறார்.
இவர் நடத்தும் எவ்லி டீ கடை புனே முழுக்க வைரல். இப்போது இவரது பிஸ்னஸ் மாடலும் வைரல் ஆகி இருக்கிறது.
இவருக்கு நிறைய போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இவரது போட்டியாளர்களும் இவர் அளவிற்கு வருமானம் ஈட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு
இவர் கடைக்கு தினமும் 4,000 பேர் வரை டீ குடிக்க மட்டும் வருகிறார்கள். தினமும் இவர் 40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். இதன் காரணமாகவே இவருக்கு 12 லட்சம் வரை வருமானம் வந்துள்ளது. இவர் போட்டியாளர் கடைகளுக்கு 5 லட்சம் வரை கூட சம்பளம் வந்துள்ளது.

பிரபலம்
அந்த கடை அந்த பகுதியில் மட்டும் இல்லாமல் மாநிலம் முழுக்க வைரலான கடையாகும். நிறைய வகை டீ கிடைப்பதாலும், ஒரே தரம் எப்போதும் இருப்பதாலும் அதிக பேர் டீ குடிக்க வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உலக அளவில்
இந்த கடையை உலக அளவில் கொண்டு செல்ல இருக்கிறார்கள். டீ குடிக்கும் பழக்கம் இல்லாத நாடுகளில் கூட இப்படி ஒரு கடை வைக்க விருப்பம் என்று அவர் கூறியுள்ளார். விரைவில் மற்ற நாடுகளில் கிளை திறக்க இருக்கிறார்கள்.
|
பெரிய வைரல்
இவர் ஒரே நாளில் இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளார். இவர் ''இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. இதுபோன்ற வியாபாரங்களில் இடம்தான் முக்கியம். 50 ஆயிரம் சம்பாதிக்கும் சமோசா கடைக்காரர்கள் கூட இருக்கிறார்கள்'' என்றுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications