ஹிமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 27 மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாப பலி
ஹிமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஹிமாச்சல் விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாப பலி
தரம்சாலா: ஹிமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹிமாச்சல் பிரதேசத்தின் நூர்பூர் தொகுதியில் உள்ள மால்க்வால் பகுதியில் தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆசிரியர்கள் உட்பட 60 பேருடன் பேருந்து பயணித்ததாக கூறப்படுகிறது. இதில் 27 மாணவர்கள் மற்றும் பேருந்தின் ஓட்டுநரான 67 வயதான மதன் லால் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகிய 30 பேர் உயிரிழந்தனர்.
27 மாணவர்கள் உயிரிழந்ததை ஹிமாச்சல் பிரதேசத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் உறுதி செய்துள்ளார். உயிரிழந்தவர்களில் இதுவரை 20 பேரின் உடல்கள் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications