வாயில் மது ஊற்றி பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள்.... டெல்லியில் பயங்கரம்!
சிறுமியை உடன் படிக்கும் மாணவர்களே பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களை கவுன்சிலிங்க்காக அனுப்பி வைத்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : உத்தம் நகரை சேர்ந்த பள்ளி மாணவியை உடன்படிக்கும மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுதொடர்பாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தம் நகரை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி தனது நண்பரின் பிறந்த நாள் விழாவுக்காக புதன் கிழமை காலை சென்றுள்ளார். பார்ட்டி முடிந்ததும் பள்ளிக்கு செல்ல புறப்பட்ட மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர்கள் தடுத்துள்ளனர்.

பின்னர் வலுக்கட்டாயமாக மாணவியின் வாயில் மதுவை ஊற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் 2 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மைனர் என்பதால் உரிய கவுன்சிலிங் அளிக்க நீதிபதி ஆணையிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கவுன்சிலிங்க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications