பைக்கை மின்னல் வேகத்தில் சேஸிங் செய்த புலி.. கனநொடியில் எஸ்கேப்.. வைரல் வீடியோ
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை புலி ஒன்று மின்னல் வேகத்தில் துரத்தி செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கேரள மாநிலம் வயநாடு அருகே முத்தங்க வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு புலி, யானை உள்ளிட்ட ஏரளாமான வனவிலங்குகள் உள்ளன. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுள்ளனர்.

அப்போது திடீரென அவர்களை நோக்கி மின்னல் வேகத்தில் புலி பாய்ந்து வந்தது. இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகஇயக்கி புலியிடம் இருந்து தப்பினர்.
இந்நிலையில் சில வினாடிகள் மட்டுமே பின்னால் துரத்தி வந்த புலி வேகமாக சாலையை கடந்து மறைவான பகுதிக்கு சென்றுவிட்டது.
A video of a tiger chasing a bike rider at Pambra forest road on Battery - Pulpally route. The tiger was seen chasing him on the road from the forest on the border side of Chethalayam near Pambra estate and Kurichyad ranges.#TigerChase pic.twitter.com/emL0ppEusK
— Visakh Vimala Koyippurath (@RaghuvaMsham) June 30, 2019
இந்த காட்சியை இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நபர் ஏதேச்சையாக படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நொடிகள் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் இருவரும் புலிக்கு இரையாகிருப்பார்கள் என்பது வீடியோவில் தெரிந்தது. நல்லவேளையாக புலி தொடந்து பின் தொடரவில்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications