கண்ணை பறிக்கும் மின்னல் வெட்டு.. மிரட்டிய ஆம்பன் புயலின் பேய் மழை.. வைரலாகும் வீடியோ
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் வானில் ஏற்பட்ட கண்ணை பறிக்கும் மின்னல் வெட்டுகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
ஆம்பன் புயல் நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. அப்போது மேற்கு வங்கத்தில் கனமழையை கொடுத்தது. காற்றும் மணிக்கு 100 கி.மீ.ருக்கு மேல் வீசியது.

இதனால் மரங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் சூறையாடப்பட்டன. குடிசைகளும் சின்னாபின்னமாகின. நேற்று பெய்த மழையின் போது வானில் ஏற்பட்ட மின்னல் வெட்டுகள் வீடியோ வைரலாகி வருகிறது.
#AmphanSuperCyclone #Amphan
— Muzaik || مذكر قمر (@mmquamar) May 20, 2020
Winds @ 160 kilometers per hour (100 mph), according to the US Joint Typhoon Warning Center, making it equivalent in intensity to a category 2 Atlantic hurricane.
May Allah protect us all from this Disaster... pic.twitter.com/wyZjP6oZlz
அந்த வீடியோவில் மின்னல் வெட்டுகண்ணை பறிக்கும் வகையில் இருந்தன. பார்க்கும் போது அச்சமடைய வைக்கிறது. இந்த புயலை அட்லாண்டிக் சூறாவளியுடன் அமெரிக்கா ஒப்பீடு செய்துள்ளது.
கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்த காற்றின் வேகம் கிட்டதட்ட அட்லாண்டிக் சூறாவளியை ஒத்தது என அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications