அரசு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம்...சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- வீடியோ
டெல்லி: அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.
நீதிபதி சிக்ரி 40 பக்கம் கொண்ட தீர்ப்பை முதலில் வாசித்தார். தீர்ப்புக்குப் பின்னர் ஆதார் எண் அரசு சேவைகளுக்கு கட்டாயம் என்ற தீர்ப்பை அவர் அறிவித்தார்.
Sep 26, 2018, 4:18 pm IST
ஆதார் தீர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு
காங்கிரஸின் நோக்கம் வென்றுள்ளது - ராகுல் காந்தி
மக்களை கண்காணிக்க முயன்ற பாஜகவுக்கு தோல்வி கிடைத்துள்ளது - ராகுல் காந்தி
Sep 26, 2018, 12:45 pm IST
முக்கிய வழக்கு விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்ப சுப்ரீம் கோர்ட் அனுமதி
இதுதொடர்பாக புதிய விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Sep 26, 2018, 11:47 am IST
ஆதார் இல்லை எனக்கூறி கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்
எந்தக் காரணம் கொண்டும் தனியாருக்கு ஆதார் விவரத்தை அளிக்க அவசியம் இல்லை - உச்சநீதிமன்றம்
வங்கிக்கணக்குகளை தொடங்க, மொபைல் எண் பெற ஆதார் கட்டாயமில்லை - உச்சநீதிமன்றம்
பான் கார்ட் பெற ஆதார் கட்டாயம் - நீதிபதிகள்
ஆதார் சட்டத்தை நிதிமசோதாவாக ஏற்கலாம் - உச்சநீதிமன்றம்
Sep 26, 2018, 11:40 am IST
வங்கி சேவைகளுக்கு ஆதார் எண் அவசியம் இல்லை - சுப்ரீம் கோர்ட்
வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணைத் தரத் தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்
Sep 26, 2018, 11:30 am IST
சிம் கார்டு பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை - சுப்ரீம் கோர்ட்
Sep 26, 2018, 11:29 am IST
ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கம்- தனியார் நிறுவனங்கள் இனி ஆதார் அட்டையை கேட்க முடியாது
Sep 26, 2018, 11:27 am IST
பள்ளிகளில் ஆதார் எண் கேட்கக் கூடாது - சுப்ரீம் கோர்ட்
நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை
குறைந்தபட்ச தகவல்களுக்காக மட்டுமே ஆதார் எண்ணைக் கேட்க வேண்டும் - சுப்ரீ்ம் கோர்ட்
ஆதார் எண் விவரங்களை பாதுகாக்க வலுவான கட்டமைப்பு தேவை- சுப்ரீம் கோர்ட்
Sep 26, 2018, 11:27 am IST
அரசு திட்டங்களுக்கே ஆதார், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், செல்போன் நிறுவனங்கள் ஆதாரை கேட்க கூடாது
Sep 26, 2018, 11:26 am IST
ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது
சிறு திருத்தங்கள் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுரை
5ல் 3 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு
Sep 26, 2018, 11:25 am IST
பள்ளிகளில் ஆதார் அட்டையை கேட்கக் கூடாது- நீதிபதி சிக்ரி
Sep 26, 2018, 11:22 am IST
அரசு சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
5 நீதிபதிகளில் 3 பேர் ஒரே மாதிரியாக தீர்ப்பு

தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் - நீதிபதி ஏ.கே சிக்ரி
தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை - நீதிபதி ஏ.கே சிக்ரி
ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது - நீதிபதி ஏ.கே சிக்ரி
இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது - நீதிபதி ஏ.கே சிக்ரி
Sep 26, 2018, 11:16 am IST
3 நீதிபதிகள் தீர்ப்பை சிக்ரி வாசிப்பதால், மற்ற 2 நீதிபதிகள் வேறு தீர்ப்பு வழங்கினாலும் சிக்ரி தீர்ப்பே இறுதியானதாகும்
Sep 26, 2018, 11:15 am IST
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடையாளம் கொடுத்தது ஆதார் - நீதிபதி சிக்ரி
ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன - சிக்ரி
தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்னையாக உள்ளது - சிக்ரி
தலைமை நீதிபதி உள்ளி்ட்ட 3 பேருக்கான தீர்ப்பை வாசிக்கிறார் சிக்ரி
Sep 26, 2018, 11:14 am IST
எல்லோருக்கும் அடையாளம் கொடுத்தது ஆதார் - நீதிபதி ஏ கே சிக்ரி
ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன - நீதிபதி ஏ கே சிக்ரி
ஆதார் பாதுகாப்பு மட்டும் கடுமையாக்கப்பட வேண்டும் - நீதிபதி ஏ கே சிக்ரி
Sep 26, 2018, 11:09 am IST
ஆதார் அட்டைக்கும் மற்ற அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது நீதிபதி ஏ கே சிக்ரி
ஆதார் தனித்துவமானது - நீதிபதி ஏ கே சிக்ரி
போலி ஆதார் அட்டை தயாரிக்க முடியாது நீதிபதி ஏ கே சிக்ரி
Sep 26, 2018, 11:07 am IST
நீதிபதிகள் டி.ஒய் சந்திரசாத், அசோக் பூஷன் தனித்தனியாக தீர்ப்பு வாசிக்கிறார்கள்
Sep 26, 2018, 11:07 am IST
நீதிபதி ஏ.கே சிக்ரி ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வாசித்து வருகிறார்
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளிக்க உள்ளனர்
Sep 26, 2018, 11:06 am IST
ஆதார் எண் வழக்கில் 40 பக்க தீர்ப்பை வாசிக்கிறது சுப்ரீம் கோர்ட்
நீதிபதி சக்ரி தீர்ப்பை வாசிக்கிறார்
இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட விவகாரம் ஆதார்தான் - நீதிபதி சக்ரி
Sep 26, 2018, 11:06 am IST
நீதிபதி சிக்ரி முதலில் தீர்ப்பை வாசிக்கிறார்
அரசியல் சட்டம் வழங்கிய தனி நபர் சுதந்திரத்தை ஆதார் பறிக்கிறதா என்பதே இன்றைய வழக்கின் தீர்ப்பு
Sep 26, 2018, 11:05 am IST
ஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற 5 பெஞ்ச் நீதிபதிகள் தீர்ப்பு
3 நீதிபதிகள் தனித்தனியே தீர்ப்பை வாசிக்க உள்ளனர்
தீர்ப்பு ஒருமனதாகவோ அல்லது தனித் தனியாகவோ இருக்கலாம்
11:05 AM, 26 Sep

11:06 AM, 26 Sep
நீதிபதி சிக்ரி முதலில் தீர்ப்பை வாசிக்கிறார்
அரசியல் சட்டம் வழங்கிய தனி நபர் சுதந்திரத்தை ஆதார் பறிக்கிறதா என்பதே இன்றைய வழக்கின் தீர்ப்பு
11:06 AM, 26 Sep
ஆதார் எண் வழக்கில் 40 பக்க தீர்ப்பை வாசிக்கிறது சுப்ரீம் கோர்ட்
நீதிபதி சக்ரி தீர்ப்பை வாசிக்கிறார்
இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட விவகாரம் ஆதார்தான் - நீதிபதி சக்ரி
11:07 AM, 26 Sep
நீதிபதி ஏ.கே சிக்ரி ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வாசித்து வருகிறார்
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளிக்க உள்ளனர்
11:07 AM, 26 Sep
நீதிபதிகள் டி.ஒய் சந்திரசாத், அசோக் பூஷன் தனித்தனியாக தீர்ப்பு வாசிக்கிறார்கள்
11:09 AM, 26 Sep
ஆதார் அட்டைக்கும் மற்ற அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது நீதிபதி ஏ கே சிக்ரி
ஆதார் தனித்துவமானது - நீதிபதி ஏ கே சிக்ரி
போலி ஆதார் அட்டை தயாரிக்க முடியாது நீதிபதி ஏ கே சிக்ரி
11:14 AM, 26 Sep
எல்லோருக்கும் அடையாளம் கொடுத்தது ஆதார் - நீதிபதி ஏ கே சிக்ரி
ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன - நீதிபதி ஏ கே சிக்ரி
ஆதார் பாதுகாப்பு மட்டும் கடுமையாக்கப்பட வேண்டும் - நீதிபதி ஏ கே சிக்ரி
11:15 AM, 26 Sep
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடையாளம் கொடுத்தது ஆதார் - நீதிபதி சிக்ரி
ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன - சிக்ரி
தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்னையாக உள்ளது - சிக்ரி
தலைமை நீதிபதி உள்ளி்ட்ட 3 பேருக்கான தீர்ப்பை வாசிக்கிறார் சிக்ரி
11:16 AM, 26 Sep
3 நீதிபதிகள் தீர்ப்பை சிக்ரி வாசிப்பதால், மற்ற 2 நீதிபதிகள் வேறு தீர்ப்பு வழங்கினாலும் சிக்ரி தீர்ப்பே இறுதியானதாகும்
11:22 AM, 26 Sep
தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் - நீதிபதி ஏ.கே சிக்ரி
தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை - நீதிபதி ஏ.கே சிக்ரி
ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது - நீதிபதி ஏ.கே சிக்ரி
இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது - நீதிபதி ஏ.கே சிக்ரி
11:22 AM, 26 Sep
அரசு சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
5 நீதிபதிகளில் 3 பேர் ஒரே மாதிரியாக தீர்ப்பு
11:22 AM, 26 Sep
அரசு சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
5 நீதிபதிகளில் 3 பேர் ஒரே மாதிரியாக தீர்ப்பு
11:25 AM, 26 Sep
பள்ளிகளில் ஆதார் அட்டையை கேட்கக் கூடாது- நீதிபதி சிக்ரி
11:26 AM, 26 Sep
ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது
சிறு திருத்தங்கள் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுரை
5ல் 3 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு
11:27 AM, 26 Sep
அரசு திட்டங்களுக்கே ஆதார், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், செல்போன் நிறுவனங்கள் ஆதாரை கேட்க கூடாது
11:27 AM, 26 Sep
பள்ளிகளில் ஆதார் எண் கேட்கக் கூடாது - சுப்ரீம் கோர்ட்
நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை
குறைந்தபட்ச தகவல்களுக்காக மட்டுமே ஆதார் எண்ணைக் கேட்க வேண்டும் - சுப்ரீ்ம் கோர்ட்
ஆதார் எண் விவரங்களை பாதுகாக்க வலுவான கட்டமைப்பு தேவை- சுப்ரீம் கோர்ட்
11:29 AM, 26 Sep
ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கம்- தனியார் நிறுவனங்கள் இனி ஆதார் அட்டையை கேட்க முடியாது
11:30 AM, 26 Sep
சிம் கார்டு பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை - சுப்ரீம் கோர்ட்
11:40 AM, 26 Sep
வங்கி சேவைகளுக்கு ஆதார் எண் அவசியம் இல்லை - சுப்ரீம் கோர்ட்
வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணைத் தரத் தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்
11:47 AM, 26 Sep
ஆதார் இல்லை எனக்கூறி கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்
எந்தக் காரணம் கொண்டும் தனியாருக்கு ஆதார் விவரத்தை அளிக்க அவசியம் இல்லை - உச்சநீதிமன்றம்
வங்கிக்கணக்குகளை தொடங்க, மொபைல் எண் பெற ஆதார் கட்டாயமில்லை - உச்சநீதிமன்றம்
பான் கார்ட் பெற ஆதார் கட்டாயம் - நீதிபதிகள்
ஆதார் சட்டத்தை நிதிமசோதாவாக ஏற்கலாம் - உச்சநீதிமன்றம்
12:45 PM, 26 Sep
முக்கிய வழக்கு விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்ப சுப்ரீம் கோர்ட் அனுமதி
இதுதொடர்பாக புதிய விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
4:18 PM, 26 Sep