சூப்பரப்பு.. அடிச்சான் பாரு.. ஆக்ஸ்போர்ட் அகராதியில்.. "ஆதார்" வார்த்தையும் இடம் பெற்றது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆக்ஸ்போர்டு அகராதியின் 10-ஆவது பதிப்பில் 26 புதிய இந்திய ஆங்கில வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன. அதில் ஒன்றாக ஆதார் வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு அகராதியை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொகுத்து வழங்கி வருகிறது. இந்த அகராதியின் 10ஆவது பதிப்பு நேற்று வெளியானது.

இதில் புதிதாக 16 வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக இந்திய மக்களின் தனித்துவ அடையாளமாக விளங்கும் ஆதார் என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.
மேலும் சால், டப்பா, ஹர்தால், ஷாதி உள்ளிட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. பஸ் ஸ்டேண்ட், டீம்டு யூனிவர்சிட்டி, எப்ஐஆர், நான்வெஜ், வீடியோகிராப் உள்ளிட்டவையும் உள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications