கெஜ்ரிவால் வீட்டுக்கு அருகே அட்டகாசம்... ஆம் ஆத்மி அலுவலகம் சூறையாடல்

அலுவலகத்தில் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய அவர்கள் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். கிட்டத்தட்ட 60 பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
காஸியாபாத்தின் கெளஷாம்பியில்தான் கெஜ்ரிவாலின் குடியிருப்பு உள்ளது. இந்த வீட்டுக்கு அருகில்தான் தாக்குதலுக்குள்ளான ஆம் ஆத்மி அலுவலகம் உள்ளது. இங்கு இன்று முற்பகல் 11 மணியளவில் 60 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
செங்கற்களைத் தூக்கி எறிந்தும், தடிகளால் தாக்கியும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் தெரிவித்தனர்.
கையில் இவர்கள் கொடிகளைப் பிடித்தவாறு வந்துள்ளனர். பின்னர் உள்ளே புகுந்து கல்வீசியும், சரமா்ரியாக தடிகளால் அடித்தும் தாக்கியுள்ளனர். இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் ஹிந்து பாதுகாப்பு குழு என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களாம். சம்பவம் நடந்தபோது அலுவலகத்தில் மிகக் குறைந்த அளவிலான பாதுகாப்பே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications