Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் பெயர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் அரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Aam Aadmi Party to pitch Kumar Vishwas against Rahul Gandhi in Lok Sabha elections

சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘ஆம் ஆத்மி' கட்சியை தொடங்கினார். முதல் முறையாக, டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி, 28 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியை 3 ஆம் இடத்துக்கு தள்ளிவிட்டது ஆம் ஆத்மி கட்சி.

புதுடெல்லி தொகுதியில் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித்தை அர்விந்த் கெஜ்ரிவால் தோற்கடித்ததார். இதனைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது.

இத்தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சிசோடியா அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+