பாஜகவில் கூண்டோடு ஐக்கியமாகிறது மே.வங்க ஆம் ஆத்மி!!
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் நேற்று மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறியதாவது:
மேற்கு வங்க ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பாரதிய ஜனதாவில் இணைவதற்கு முடிவு செய்துள்ளனர். அந்த கட்சியின் மேற்கு வங்க பிரிவு கூண்டோடு பாஜகவுடன் ஐக்கியமாகிறது.
மேலும் பிற கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்களும் பாஜகவில் இணைய இருக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் கோஷும் பாஜகவில் இணைய இருக்கிறார்.
இவ்வாறு ராகுல் சின்ஹா கூறினார்.
இதனிடையே ஆம் ஆத்மி தலைவர் மெகபூப் ஜெஃப்பெரி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்த கையோடு அரவிந்த் கேஜ்ரிவால் மீது சரமாரி குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளனர்.
More From
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications