"மோட்டோ"வை விஞ்சிய கேஜ்ரிவால் அண்ட் கோ... சமோசாவுக்கு மட்டும் ரூ1 கோடி செலவு!! #kejriwal #samosa
டெல்லி: டெல்லியில் 18 மாதங்களில் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி அமைச்சர்கள் ரூ1 கோடிக்கு சமோசா மற்றும் டீக்கு செலவு செய்திருக்கின்றனர்.
அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 18 மாதங்களில் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்காக சமோசா, டீ குடிக்க ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த விவேக் கர்க் என்பவர் அந்த மாநில அமைச்சர்கள், டீ மற்றும் சமோசாவுக்கு செய்துள்ள செலவு விவரங்களை தெரிவிக்குமாறு தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.

கேஜ்ரிவால் ரூ.47.29 லட்சம்
அவருக்கு டெல்லி அரசின் பொது நிர்வாக துறை துணை செயலாளர் கிருஷ்ணலால் அளித்த பதில்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தன்னை பார்க்க வந்த விருந்தினர்களுக்கு சமோசா, தேனீருக்காக மொத்தம் ரூ.47.29 லட்சம் செலவு செய்து இருக்கிறார்கள்.

மணிஷ் சிசோடியா
துணை முதல்வர் மணிஷ்சிசோடியா ரூ.11.28 லட்சமும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட கோபால்ராய் ரூ.11.06 லட்சமும், சந்தீப் குமார் ரூ.9.11 லட்சமும் சுகாதாரதுறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ரூ.9.10 லட்சமும் சுற்றுலா துறை அமைச்சர் மிஸ்ரா ரூ.6.30 லட்சமும் செலவு செய்து இருக்கிறார்கள்.

ரூ.5.89 லட்சம்
குறைந்த பட்சமாக உணவு துறை அமைச்சர் இம்ரான் உசேன் மட்டும் ரூ.5.89 லட்சம் செலவு செய்து இருக்கிறார் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ1 கோடி
கேஜ்ரிவால் மற்றும் அவரது கேபினட் அமைச்சர்கள் 6 பேர் சமோசா, டீக்காக மொத்தமாக ரூ.1 கோடி செலவு செய்துள்ளனர். இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படா மோட்டோவாக இருக்காங்களே!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications