ரேபேலி தொகுதி: சோனியாவை எதிர்த்த ஆம் ஆத்மி வேட்பாளர் திடீர் விலகல்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிடுவதாக இருந்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி பக்ருதீன், திடீரென தான் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் ரேபேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற பக்ருதீன் களமிறக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று தக்க காரணங்களைத் தெரிவிக்காமல் தான் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக பக்ருதீன் அறிவித்துள்ளார்.
பக்ருதீன் விலகலைத் தொடர்ந்து அத்தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அர்ச்சனா ஸ்ரீவத்சவா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications