தமிழகத்திலும் ஆம் ஆத்மி போட்டியிடும்- பிரஷாந்த் பூஷன்
Subscribe to Oneindia Tamil

பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுத் தலைவராக இருக்கிறார். அவருக்கு கேரளாவில் சிபிஎம் வக்கீல்கள் சங்கம் சார்பி்ல் பாராட்டு விழா நடத்தி விருதும் வழங்கப்பட்டது.
இதற்காக வந்த அவர் பின்னர் இடிந்தகரைக்கு வந்தார். அங்கு கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு உதயகுமாரனுக்கு அவர் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பூஷன் பேசுகையில், காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளோம். அவர்கள் எங்களது ஆட்சிக்கு எதிராக முடிவு எடுப்பதற்கு முன், மக்களுக்கு நல்லது செய்வோம்.
மக்களுக்கு அடிப்படையான முற்போக்கு அரசியல் மாற்றங்களை கொண்டு வருவோம். வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றார் அவர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications