மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கூண்டோடு அதிரடியாக கலைப்பு- கேஜ்ரிவால் மீது பாய்ச்சல்!
டெல்லி/மும்பை: மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கூண்டோடு அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநில மூத்த தலைவர் மாயங்க் காந்தி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டு விட்டதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் இதற்கு அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மாயங்க் காந்தி உள்ளிட்டோர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் மாயங் காந்தி பதிவு செய்துள்ளதாவது:
Beautifully functioning maharashtra teams dissolved. Sad that politics has won!
— Mayank Gandhi (AAP) (@mayankgandhi04) October 1, 2015 அழகாக செயல்பட்டு வந்த மகாராஷ்டிரா பிரிவு கலைந்துவிட்டது. அந்த சாக்கடை அரசியல் வென்றது வருத்தம் அளிக்கிறது.
என்னை கட்சியில் இருந்து உயர்மட்டக்குழு வெளியேற்றட்டும். ஆனால் மகாராஷ்டிராவில் கட்சியின் வேரை முடிவுக்கு கொண்டு வர உயர்மட்டம் முடிவு செய்துவிட்டது. இது தான் உண்மை.
யாராவது மேலிடத்துக்குப் பொருந்தாத கருத்தை தெரிவித்தால், அவர் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார்.
இவ்வாறு மாயங்க் காந்தி கூறியிருக்கிறார்.
மேலும் மகாராஷ்டிரா ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications