ஆம் ஆத்மி நாட்டில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வரும்: பிரசாந்த் பூஷன்

கேரளாவில் நடைபெற்ற வழக்கறிஞர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பிரசாந்த் பூஷன். நிகழ்ச்சியில் பூஷனுக்கு கேரள வழக்கறிஞர் சங்கம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பூஷன் பேசியதாவது :-
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இன்றைய நாளில் நாட்டில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வரும் பணியை இனிதே துவக்கி உள்ளது ஆம் ஆத்மி.
உச்சநீதிமன்றம் உள்பட நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களும் தங்களது கடமைகளை முறையாக செய்யவில்லை. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக எந்த வித அர்த்தமுள்ள நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இனி இந்த விவகாரகங்களில் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆம் ஆத்மி கட்சி மக்களின் நாடியை தெரிந்துகொண்டுள்ளது. மக்களின் விருப்பத்திற்கேற்ப எங்கள் கட்சி நடந்துகொள்ளும்' என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications