பாஜகவின் 'குதிரை பேர' சிடி.. டெல்லி துணை நிலை ஆளுநரிடம் கொடுத்தார் அரவிந்த் கேஜ்ரிவால்!!
டெல்லி: டெல்லியில் துணை நிலை ஆளுநர் நஜீப்சிங்கை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் சந்தித்து பாஜக குறித்து புகார் தெரிவித்தார்.
டெல்லியில் முதல்வராக இருந்த ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்காக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக விலை பேசியது.
இது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை ஆம் ஆத்மி வெளியிட்டது. இந்த நிலையில் இன்று காலை டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப்சிங்கை நேரில் சந்தித்து பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் பாஜகவின் பேரம் பேசும் சிடியை ஒப்படைத்தார்.
மேலும் டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்த வேண்டும்; பாஜக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications