தோத்தும் போயாச்சு, ரூ.1 கோடியையும் இழந்தாச்சு.. 'எளிய மக்கள் கட்சி'யின் நிலையைப் பாரீர்!!
டெல்லி: எளிய மக்கள் கட்சி என்று தமிழகத்தில் மொழியாக்கத்தின் மூலம் அழைக்கப்படும் ஆம் ஆத்மி கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ரூ 1 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
எளிய மக்களுக்கான கட்சி என்று வர்ணிக்கப்படும் ஆம் ஆத்மி கட்சி இந்த அளவுக்கு நஷ்டத்தை சந்தித்திருப்பது ஆச்சரியம்தான். ஆனால் இந்த 1 கோடி ரூபாயும், அக்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் செலுத்தி டெபாசிட் தொகையாகும்.
எல்லோருமே டெபாசிட் இழந்ததால்தான் இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம்.

432 தொகுதிகளில்
ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் 432 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி பீதியைக் கிளப்பியது.

மோடி அலையில் அத்தனையும் காலி
ஆனால் வீசிய மோடி அலையில் அத்தனை பேரும் அடிபட்டுப் போய் விட்டார்கள். 4 பேர் மட்டுமே வென்றனர். அதுவும் பஞ்சாபில் மட்டுமே.

கெஜ்ரிவால் அவுட்
குறிப்பாக அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார்.

டெபாசிட் வகையில் ரூ. 1 கோடி காலி
இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் பலரும் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளனர். இந்த வகையில் மட்டும் இக்கட்சிக்கு ரூ 1 கோடி வரை டெபாசிட் திரும்ப வராமல் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications