ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை கன்னத்தில் அறைந்த பெண்! டெல்லியில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil

சங்கம் விஹாரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அங்குள்ள பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அங்கு எம்.எல்.ஏ. தினேஷ் மஹானியா ஆய்வு செய்ய வந்துள்ளார். அப்போது பெண்மணி ஒருவர் அவரை கன்னத்தில் அறைந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ், சங்கம் விஹார் பகுதியை தண்ணீர் மாபியா கும்பல் ஒன்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறினார்.
இப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கேள்விப்பட்டு, அதனை நேரில் அறியும் பொருட்டே தான் அங்கு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
தான் சென்றபோது, நேரடியாக வராத அந்த கும்பல், அதற்குப் பதிலாக அந்த பெண்மணியை அனுப்பியதாகத் தெரிவித்தார்.
இப்போதெல்லாம், வடமாநிலங்களில் முதல்வரும், எம்.எல்.ஏக்களும் அடி வாங்குவது சகஜகமாகிப் போய்விட்டது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications